Term Conditions Page

  1. Read all the information carefully while applying at Marriage Information Center.
  2. Photo, family information, mobile number and other information provided for marriage will be fully protected by the management.
  3. Marital compatibility (Jatakam) is as per their choice.
  4. There is a facility to download horoscope.
  5. If all the information given by the bride for the bridegroom is untruthful then legal action will be taken immediately.
  6. After deciding marriage suitability and other details in a proper manner, both the families should consult and exchange information. Management is not responsible for this.
  7. Those posting information for marriage should clearly post Aadhar Number, Mail I D, Mobile Number, Address in proper manner.
  8. The registration will be accepted after the marriage information related informant, registrant's information parent information (Aadhaar, mobile number) is strictly verified by the administration.
  9. The amount paid for marriage registration is non-refundable under any circumstances.
  10. Matrimonial information center is available for all sections.
  11. He is obliged to give the original when asked by the management that he has posted the legal information according to his religion in the Marriage Information Center.
  12. The management reserves the right to change the time frame and information uploading (time to time) provided by the Matrimonial Information Center.
  13. Management shall not be responsible for any loss of money incurred by the advertiser due to website malfunctions while making payment to Matrimonial Information Centre. It is their responsibility to handle the transaction carefully.
  14. It is the responsibility of the registrants to exercise utmost care in the registration of marriage, remarriage, etc.
  15. After contacting the marriage registrar administration on phone and getting proper explanation post it on the website.

  1. திருமண தகவல் மையத்தில் விண்ணப்பிக்கும் போது கவனமாக அனைத்து தகவல்களையும் படித்து பார்த்து பதிவிடவும்.
  2. திருமணத்திற்காக தரப்படும் புகைப்படம் , குடும்ப தகவல்கள், அலைபேசி எண் மற்ற இதர தகவல்கள் நிர்வாகத்தால் முழுமையாக பாதுகாக்கப்படும்.
  3. திருமண பொருத்தம் ( ஜாதகம்) அவரவர் விருப்பத்திற்குட்பட்டது.
  4. ஜாதகம் பதிவிறக்கம் செய்வதற்கான வசதி உண்டு.
  5. திருமணத்திற்கான மணப்பெண் மணமகனுக்காக  தரப்படும் அனைத்து தகவல்களும் உண்மைக்கு புறம்பானதாக தகவல் அளிக்கப்பட்டிருந்தால் உடனே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
  6. திருமண பொருத்தம் மற்றும் இதர விவரங்களை உரிய முறையில் முடிவு செய்த பின் கலந்தாலோசித்து இருவீட்டாரும்  தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும். இதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
  7. திருமணத்திற்கான தகவல் பதிவிடுவோர் கண்டிப்பாக ஆதார் எண், மெயில் I D, அலைபேசி எண் ,முகவரி சரியான முறையில் தெளிவாக பதிவிட வேண்டும்.
  8. திருமண தகவல் சம்மந்தமான தகவல் அளிப்பவர் ,பதிவிடுவோரின் தகவல்கள் பெற்றோர் தகவல்கள் (ஆதார், அலைபேசி எண் ) கண்டிப்பாக நிர்வாகத்தால் உண்மைத்தன்மைக்கு  உட்படுத்தப்பட்ட பின்னர் பதிவை ஏற்றுக்கொள்ளும்.
  9. திருமண பதிவிற்கு செலுத்தப்படும் தொகை எக்காரணத்தைக்கொண்டும் திரும்ப அளிக்கப்படமாட்டாது.
  10. திருமண தகவல் மையம் அனைத்து பிரிவினரும் பயன்பெறும் வகையில் உள்ளது. 
  11. திருமண தகவல் மையத்தில் அவரவர் மதப்படி சட்ட ரீதியான தகவல்கள் பதிவிட்டுள்ளதை நிர்வாகம் கேட்கும் பொழுது அசலை கொடுக்க கடமை பட்டவர் ஆவார்.
  12. திருமண தகவல் மையம் வழங்கும் காலக்கெடு மற்றும் தகவல் பதிவேற்றம் ( காலத்திற்கு ஏற்ப) மாறுதல்  செய்ய நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு.
  13. திருமண தகவல் மையத்திற்கு பண பரிவர்த்தனை செய்யும் போது ஏற்படும் வலைதள குறைபாடுகளால் பணம் இழப்பு  பதிவிடுவோருக்கு ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல. பணப்பரிவர்த்தனையை கவனமாக கையாளுவது அவரவர் பொறுப்பாகும்.
  14. திருமணம், மறுமணம், போன்ற பதிவில்  தகவல் அளிப்பவர் மிகுந்த கவனமாக செயல்படுவது பதிவிடுவோர் பொறுப்பாகும்.
  15. திருமணத்திற்கு பதிவு செய்வோர் நிர்வாகத்தை அலைபேசியில் தொடர்பு கொண்டு தகுந்த விளக்கம் பெற்ற பின்பு வலைதளத்தில் பதிவிடவும்.